SSC வேலைவாய்ப்பு 2022 – 990 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க அக்டோபர் 18 கடைசி நாள்!

0
SSC வேலைவாய்ப்பு 2022 – 990 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க அக்டோபர் 18 கடைசி நாள்!
SSC வேலைவாய்ப்பு 2022 – 990 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க அக்டோபர் 18 கடைசி நாள்!
SSC வேலைவாய்ப்பு 2022 – 990 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க அக்டோபர் 18 கடைசி நாள்!

அறிவியல் உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு என 990 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 18.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SSC Scientific Assistant IMD வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • SSC அறிவிப்பின் படி, அறிவியல் உதவியாளர் IMD பதவிக்கு என 990 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 18.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இயற்பியல்/ கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ கணினி பயன்பாடுகள் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் டிப்ளோமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வானது டிசம்பர் 2022 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 18.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!