Cognizant ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Cognizant ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Cognizant ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Cognizant ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிரபல தனியார் நிறுவனமான Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ள Test Automation Technical Lead பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு திறமை படைத்த பட்டதாரிகள் தவறாது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Cognizant
பணியின் பெயர் Test Automation Technical Lead
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Cognizant ஐ.டி நிறுவன காலிப்பணியிடங்கள்:

Test Automation Technical Lead பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Technical Lead கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அனுபவ விவரம்:

பணிக்கு தொடர்புடைய துறையில் 10+ வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மெட்ராஸ் பல்கலைக்கழக UG/PG தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download
Skills:
  • Excellent knowledge in JavaScript, VBScript, C#, and other programming languages.
  • UI and/or API level test automation expertise.
  • Strong troubleshooting and root cause analysis abilities.
  • Experience in working in multi-cultural, diverse, and remote virtual teams.
  • Experience in API, Mobile testing, and orchestrated service virtualization.
விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!