மெட்ராஸ் பல்கலைக்கழக UG/PG தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

0
மெட்ராஸ் பல்கலைக்கழக UG/PG தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
மெட்ராஸ் பல்கலைக்கழக UG/PG தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
மெட்ராஸ் பல்கலைக்கழக UG/PG தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து UG/PG தேர்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மெட்ராஸ் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை:

B.A, B.COM(CS), B.COM,B.Sc./B.C.A, BBA/ B.Sc.ISM /B.Sc VISCOM /BCOM ISM / B.Sc.ISM ஆகிய பாடங்களுக்கான UG தேர்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. இந்த தேர்வானது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. M.C.A /MSC COMPUTER SCIENCE/MSC IT/ MA, MCOM, MSW ,M.A. NATYA (FIVE YEAR INTEGRATED COURSE)/ M.Sc./ MBA & MA(HRM)/ M.Sc.CST (Five Year Integrated Course) ஆகிய பாடங்களுக்கான PG தேர்வு அட்டவணையும் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான தேர்வானது 18.11.2022 முதல் 20.12.2022 வரை நடைபெற உள்ளது.

SBI PO Prelims தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு…!

Exams Daily Mobile App Download

UG/PG தேர்வுக்கான அட்டவணை கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு https://www.unom.ac.in/ செல்லவும்
  • அதில் November 2022 University Examination Time Table என்பதை கிளிக் செய்யவும்
  • இப்பொழுது புதிய பக்கம் தோன்றும்
  • அதில் UG, PG என தனித்தனியாக தேர்வு அட்டவணை பட்டியலிடப்பட்டிருக்கும்
  • அதை கிளிக் செய்து PDF கோப்பில் உள்ள அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!