SBI PO Prelims தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு…!

0
SBI PO Prelims தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு...!
SBI PO Prelims தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு...!
SBI PO Prelims தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு…!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆனது Probationary officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இந்நிலையில் இப்பணிக்கான முதற்கட்டத் தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு பற்றிய விவரங்களை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம்.

SBI PO Prelims தேர்வு தேதி:

1673 புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு Phase-I: Preliminary Examination, Phase-II: Main Examination மற்றும் Phase-III Interview ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் முதல்நிலைத் தேர்வானது 17/18/19/ 20 ஆகிய தேதிகளில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

ஆதார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Exams Daily Mobile App Download

இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு முதல் அல்லது இரண்டாவது வார டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டு வெளியான பின், இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எங்கள் வலைத்தளத்தை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SBI PO Prelims தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://sbi.co.in/web/careers/current-openings க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் SBI PO Prelims Admit Card என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • விண்ணப்பப்பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் தேர்வு நுழைவுச்சீட்டு இறுதியாக காண்பிக்கப்படும். அதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download SBI PO Prelims Admit Card 2022 – Released Soon

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!