சிவில் சர்விஸ் மெயின் தேர்வு முடிவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு!

0
சிவில் சர்விஸ் மெயின் தேர்வு முடிவுக்கு எதிரான வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு!
சிவில் சர்விஸ் மெயின் தேர்வு முடிவுக்கு எதிரான வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு!
சிவில் சர்விஸ் மெயின் தேர்வு முடிவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு!

ஹரியானா மாநிலத்தில் சிவில் சர்விஸ் மெயின் தேர்வு முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

ஹரியானா மாநிலத்தில் எக்சிகியூட்டிவ் கிளை மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் போன்றவற்றிற்கு சிவில் சர்விஸ் தேர்வுகளை நடத்தியது. இந்த தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பின் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.

ஊழியர்கள் வேலை நிறுத்தம் – வங்கி பணிகளில் பாதிப்பு? புதிய அப்டேட்!

இந்த மனுவில் தேர்வு முடிவுகளுக்கு தடை விதித்து, ஆட்சேர்ப்பை தொடர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். மேலும் முதன்மைத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்களைப் பாதுகாக்கவும், மொழிக்கான எழுத்துத் தாளைத் தேர்வர்கள் எழுதத் தவறியதாக HPSC கூறியதால், அவர்களை மறுபரிசீலனைக்கு அனுப்பவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிலையில் மெயின் தேர்வு முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மார்ச் 21ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநில அரசு மற்றும் ஹரியானா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (HPSC)க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!