மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) வேலை 2021 – ரூ.1,12,400/- ஊதியம்

1
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) வேலை
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) வேலை

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) வேலை 2021 – ரூ.1,12,400/- ஊதியம்

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை எனப்படும் Central Industrial Security Force காலியாக உள்ள கணக்காளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

CISF காலிப்பணியிடங்கள்:

கணக்காளர் எனப்படும் Accountant பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 56 வயதுக்குள் இருப்பவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் கணக்கு சேவை அல்லது அதற்கு சமமான படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Accountant மாத ஊதியம்:

Accountant – ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Accountant  விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!