Cordite Factory வேலைவாய்ப்பு -150 காலிப்பாணியிடங்கள்|| விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Tenure Based CPW பணிகளுக்கென மொத்தம் 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தற்போது விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Cordite Factory Aruvankadu |
பணியின் பெயர் | Tenure Based CPW |
பணியிடங்கள் | 150 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21 days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Cordite Factory காலிப்பணியிடங்கள் :
கார்டைட் தொழிற்சாலை ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Tenure Based CPW பணிகளுக்கு மொத்தம் 150 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
Cordite Factory வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Cordite Factory கல்வி தகுதிகள் :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Cordite Factory ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் பெறுவார்கள்.
Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – 65 காலிப்பணியிடங்கள்!
Cordite Factory தேர்வு செய்யப்படும் முறை:
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Trade Test / Practical test only மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Cordite Factory விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 21 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Exams Daily Mobile App Download
Join Our WhatsApp
Group” for Latest Updates