டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!

1
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரயில்வேயில் பணிபுரிய அருமையான வாய்ப்பு !!

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வே துறையில் இருந்து காலியாக உள்ள Senior Residents பணிகளுக்கு அறிவிப்பானது கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அந்த அறிவிப்பில் இந்த பணிக்கு என மொத்தமாக 06 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Air India வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. பதிவாளர்கள் அதிகபட்சம் 37-40 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  2. Post Graduate Degree /MD/MS/DNB or diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  3. தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.26,950/- வரை வழங்கப்படும்
  4. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 06.01.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 06.01.2021 (நாளை) நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification Pdf

Official website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!