மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள் !!

1
மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021
மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2021

மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள் !!

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வே துறையில் இருந்து காலியாக உள்ள Senior Residents பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அங்கு காலியாக உள்ள Senior Residents பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Central Railway 
பணியின் பெயர் Senior Residents
பணியிடங்கள் 06
கடைசி தேதி  06.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Senior Residents பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Central Railway வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 37-40 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மத்திய அரசு கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Post Graduate Degree /MD/MS/DNB or diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Central Railway ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.26,950/- வரை வழங்கப்படும்.

மத்திய அரசு தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 06.01.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 06.01.2021 அன்று நடைபெற உள்ள நேர்கானலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification pdf

Official website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!