ஏர் இந்தியா நிறுவனத்தில் 1.80 லட்ச ஊதியத்தில் வேலை

0
ஏர் இந்தியா நிறுவனத்தில் 1.80 லட்ச ஊதியத்தில் வேலை 2020
ஏர் இந்தியா நிறுவனத்தில் 1.80 லட்ச ஊதியத்தில் வேலை 2020

ஏர் இந்தியா நிறுவனத்தில் 1.80 லட்ச ஊதியத்தில் வேலை 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் எனப்படும் விமான நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Manager, Senior Officer & Other பணிகளுக்கு அறிவிப்பானது கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அப்பணிகளுக்கு என மொத்தமாக 10 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Air India வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. Graduation/BE /B.Tech. முடித்திருக்க வேண்டும். மேலும் CAR 66 CAT B1/B2 License on B 737-800 Aircraft fitted with CFM 56 engines பெற்றிருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் 60,000/- முதல் அதிகபட்சம் 1,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  4. Written Test, Personal Interview and Pre-employment Medical Examination ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 06.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் Air India
பணியின் பெயர் Assistant General Manager
பணியிடங்கள் 10
வயது வரம்பு 21-55
கல்வித்தகுதி BE /B.Tech/ Degree
ஊதியம் Rs.60,000/- to Rs.1,80,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Test, Personal Interview and Pre-employment Medical Examination
கடைசி தேதி 06.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Download Notification Air India Express Limited Recruitment 2020

Download Application for Air India Express Limited Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!