CBSE அங்கீகாரம் பள்ளிகளுக்கு அவகாசம்

0
CBSE அங்கீகாரம் பள்ளிகளுக்கு அவகாசம்
CBSE அங்கீகாரம் பள்ளிகளுக்கு அவகாசம்

CBSE அங்கீகாரம் பள்ளிகளுக்கு அவகாசம்

பள்ளிகளுக்கு அடுத்த கல்வி ஆண்டிற்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இணையதள இணைப்பு வரும் 30 தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என CBSE அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்த CBSE அழைப்பு

ஒவ்வொரு ஆண்டும் CBSE பள்ளிகள் மாணவர்களை சேர்ப்பது, தேர்வு நடத்துவது ஆகியவற்றிற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : ஆங்கில வழி மாணவர்களுக்கும் வீடியோ வடிவில் பாடங்கள் 

அதற்கேற்ப 2020-21 கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை, தேர்வு நடத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள CBSE பள்ளிகள் தொடங்கிவிட்டன.

கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது – தமிழக அரசு அரசாணை வெளியீடு

இந்த பணிகள் யாவும் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும் என்பதால் அதற்கான இணைப்பு வரும் 30 தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என CBSE  தெரிவித்து உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!