தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா உறுதி !!!!

0
தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா உறுதி !!!!
தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா உறுதி !!!!

தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா உறுதி !!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1683ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு கொரோனா:

தமிழகத்தில் இதுவரை 1683 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் 90 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 752 ஆக அதிகரித்து உள்ளது. புதிதாக இன்று 2 பேர் உயிரிழந்து உள்ளதால் உயிரிழப்புகள் எண்ணிக்கை 20 ஆக உள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:

சென்னை –400 பேர்
திருப்பூர் – 110 பேர்
கோவை – 134 பேர்
திண்டுக்கல் – 80 பேர்
ஈரோடு – 70 பேர்
நெல்லை – 63 பேர்
செங்கல்பட்டு – 57 பேர்
தஞ்சை – 55 பேர்
திருச்சி – 51 பேர்
நாமக்கல் – 55 பேர்

மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் – டோக்கன் பெறுவதற்கான தேதி அறிவிப்பு !!!!
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!