கனரா வங்கியில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் தொடக்கம் – வெளியான அறிவிப்பு!

0
கனரா வங்கியில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் தொடக்கம் - வெளியான அறிவிப்பு!
கனரா வங்கியில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் தொடக்கம் - வெளியான அறிவிப்பு!
கனரா வங்கியில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் தொடக்கம் – வெளியான அறிவிப்பு!

இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தை கனரா வங்கி அறிமுகப்படுத்தி இருக்கிறது.

சேமிப்பு திட்டம்

இந்தியாவில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் குறித்து நிதி அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த திட்டம் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நடைமுறையில் உள்ளது. மேலும் RBI பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளில் இந்த திட்டம் தொடங்குவது குறித்த நெறிமுறைகளை சமீபத்தில் வெளியிட்டது.

தமிழகத்தில் செல்ல பிராணிகளுக்கான உரிமம் கட்டாயம் – மாநகராட்சி அறிவிப்பு!

இந்நிலையில் RBI சுற்றறிக்கையில் பேங்க் ஆப் இந்தியா இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து கனரா வங்கி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கனரா வங்கி அதன் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது பெண்களின் நிதி வளர்ச்சி மற்றும் அதிகாரமளிக்கும் இதில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பெயரில் முதலீட்டை தொடங்கலாம் என வங்கி தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!