தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா – இன்று முதல் ஆரம்பம்!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா - இன்று முதல் ஆரம்பம்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா - இன்று முதல் ஆரம்பம்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா – இன்று முதல் ஆரம்பம்!
தமிழக அரசின் சார்பில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் இந்த கல்விச் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கல்விச் சுற்றுலா:

தமிழகத்தில் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 2023 – 2024 ஆம் நிதியாண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி 11ம் வகுப்பு மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக சென்னையில் 11 ஆம் வகுப்பு பயிலும் 521 மாணவர்களை இன்று birla planetarium எனும் இடத்திற்கு கல்வி சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர்.

கனரா வங்கியில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் தொடக்கம் – வெளியான அறிவிப்பு!

சுமார் 5000 க்கும் மேற்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவர்கள் படித்து வரும் நிலையில் அனைத்து மாணவர்களையும் சுழற்சி முறையில் ஹூண்டாய் Factory, அண்ணா நூலகம், சயின்ஸ் சிட்டி, ஆவின் factory ஆகிய பகுதிகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்து செல்வதற்கான ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!