பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.35,000/-

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.35,000/-
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.35,000/-
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.35,000/-

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline, Email
Pondicherry University காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

JRF  கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் BS-MS/M.Sc. or equivalent degree with Food  Science/  Food  Technology/ Biotechnology/Biochemistry/ Microbiology with NET-LS/GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HCL நிறுவனத்தில் B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Short List செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  20.07.2023  ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அல்லது [email protected]. என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!