தினசரி ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தினசரி ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தினசரி ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தினசரி ரூ.821/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தினக்கூலி அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது வெளியாகி உள்ளது. Professional Assistant – I பணிக்கு B.E படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 18.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Professional Assistant – I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Professional Assistant – I பதவிக்கு என 1 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் இருந்து B.E.(CSE/T/ECE/EEE/E&I/C&l) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

HCL நிறுவனத்தில் B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பல்கலைக்கழக பணிக்கு சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு தினசரி ரூ.821/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18.07.2023 க்குள் மாலை 4.30 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!