TNPSC குரூப் 4 தேர்வு – இலக்கணம் முக்கிய வினாவிடைகள்!!

0
TNPSC குரூப் 4 தேர்வு - இலக்கணம் முக்கிய வினாவிடைகள்!!
TNPSC குரூப் 4 தேர்வு – இலக்கணம் முக்கிய வினாவிடைகள்!!

Q1) தண்ணீர்க் குடம் – எவ்வகையான தொகை

A) உருபும் பயனும் உடன்தொக்க தொகை
B) வினைத் தொகை
C) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
D) அன்மொழித்தொகை

Q2) உலக நிலைகளை அறியாதிருத்தல் பொருளுக்கு ஏற்ற உவமை எது? (PYQ 20-

A) கீரியும் பாம்பும் போல

B) இலவு காத்த கிளி போல

C) கிணற்றுத்தவளை போல

D) அனலிடப்பட்ட புழு போல

Q.3) காலம் கரந்த பெயரெச்சம்

A) உருபும் பயனும் உடன்தொக்க தொகை

B) வினைத் தொகை

C) பண்புத்தொகை

D) அன்மொழித்தொகை

Q.4) நடலை – இச்சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் ល់ (PYQ 2013)

A) Affection

B) Affliction

C) Attraction

D) Addtition

Q.5) ஒருமைப்பண்மை பிழையற்ற தொடர் எது? (PYQ 2013)

A) அவன் கவிஞன் அல்லர்

B) அவன் கவிஞன் அன்று

C) அவன் கவிஞன் அல்லன்

D) அவன் அல்லன் கவிஞன்

Q.6) பொற்கொடி – எவ்வகை விகாரப் புணர்ச்சி

A) தோன்றல்

B) திரிதல்

C) கெடுதல்

D) உயிரீற்றுப் புணர்ச்சி

விடைகள்:

1-A, 2-C, 3-B, 4-B, 5-C, 6-B

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!