8740 மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் எனப்படும் BPNL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அங்கு Field Manager, District Manager, Tehsil Manager & Functional Manager E-Commerce பணிகளுக்கு என 8760 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BPNL வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 21-25 முதல் அதிகபட்சம் 40-45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
- பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
- Field Manager பணிக்கு ரூ.944/-, Tehsil Manager பணிக்கு ரூ.708/-, Other Posts பணிக்கு ரூ.826/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 21.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.