BPNL வேலைவாய்ப்பு 2021 – 8740 காலியிடங்கள் || 10/ 12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

3
BPNL வேலைவாய்ப்பு 2021 – 8760 காலியிடங்கள் 10 12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
BPNL வேலைவாய்ப்பு 2021 – 8760 காலியிடங்கள் 10 12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

BPNL வேலைவாய்ப்பு 2021 – 8740 காலியிடங்கள் || 10/ 12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் எனப்படும் BPNL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Field Manager, District Manager, Tehsil Manager & Functional Manager Eபணியிடங்கள் -Commerce ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BPNL
பணியின் பெயர் Dairy Extension Officer, Dairy Development Officer & Dairy Coordinator
பணியிடங்கள் 8760
கடைசி தேதி 21.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
  • Field Manager – 186 பணியிடங்கள்
  • Tehsil Manager – 7276 பணியிடங்கள்
  • District Manager – 1206 பணியிடங்கள்
  • Functional Manager E-Commerce – 72 பணியிடங்கள்
Manager வயது வரம்பு :
  1. Field Manager பணிகள் : குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. மற்ற பணிகள் : குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

BPNL கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

BPNL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்

Manager விண்ணப்பக் கட்டணம் :
  1. Field Manager – ரூ.944/-
  2. Tehsil Manager – ரூ.708/-
  3. Other Posts – ரூ.826/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 21.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download BPNL Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!