BHEL நிறுவனத்தில் Senior Consultant வேலை – ரூ.90,000/- ஊதியம் || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

0
BHEL நிறுவனத்தில் Senior Consultant வேலை - ரூ.90,000/- ஊதியம் || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
BHEL நிறுவனத்தில் Senior Consultant வேலை – ரூ.90,000/- ஊதியம் || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

BHEL என்னும் Bharat Heavy Electricals Limited ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Senior Consultant, Consultant பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.90,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Senior Consultant / Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.11.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Senior Consultant / Consultant பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே BHEL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Senior Consultant / Consultant கல்வி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree அல்லது Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Senior Consultant / Consultant அனுபவ காலம்:

விண்ணப்பதாரர்கள் இந்திய ராணுவத்தில் Brigadier அல்லது Colonel பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராகவும் இருக்கலாம்.

Senior Consultant / Consultant வயது:

01.11.2023 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 64 என BHEL நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

BHEL சம்பளம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Senior Consultant பணிக்கு ரூ.90,000/- என்றும், Consultant பணிக்கு ரூ.84,000/- என்றும் மாத சம்பளமாக தரப்படும்.

IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் Part Time வேலை – ஒரு வருகைக்கு ரூ.4,500/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!

BHEL தேர்வு செய்யும் விதம்:

Senior Consultant / Consultant பணிக்கு தகுதியான நபர்கள் Interview / Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BHEL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த BHEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.careers.bhel.in/ என்ற இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை 23.11.2023 அன்றுக்குள் முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!