
IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் Part Time வேலை – ஒரு வருகைக்கு ரூ.4,500/- ஊதியம் || நேர்காணல் மட்டுமே!
Specialist Doctor பணிக்கு என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (IOCL) Radiologist, ENT, Cardiologist, General Physician போன்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) |
பணியின் பெயர் | Specialist Doctor |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in Interview |
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பணியிடங்கள்:
Specialist Doctor பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் IOCL நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Specialist Doctor கல்வி விவரம்:
MD, DNB, MS, DVDL, DGO, DM ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்கள் மட்டுமே இந்த IOCL நிறுவன பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள இயலும்.
IOCL அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் 05 வருடங்கள் மருத்துவராக பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Specialist Doctor வயது விவரம்:
இந்த IOCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
IOCL ஊதிய விவரம்:
Specialist Doctor பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.4,500/- ஒரு வருகைக்கான ஊதியமாக பெறுவார்கள்.
NHPC Apprentice பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு…Dont Miss it!
Specialist Doctor தேர்வு செய்யும் முறை:
21.11.2023 அன்று காலை 10.00 மணி முதல் 04.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
IOCL விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு வரும் போது தங்களது விண்ணப்பத்துடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் நகலையும் இணைத்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.