NHPC Apprentice பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு…Dont Miss it!
Apprenticeship Training பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை NHPC Limited நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NHPC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Apprenticeship Training பணிக்கென 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் BEL நிறுவனத்தில் வேலை – B.E / B.Tech முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,050/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியனவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.