பெல் நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1,80,000/- ஊதியம்..!

0
பெல் நிறுவனத்தில் B.E B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.1,80,000 ஊதியம்..!
பெல் நிறுவனத்தில் B.E B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.1,80,000 ஊதியம்..!

பெல் நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1,80,000/- ஊதியம்..!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதன் அறிவிப்பில் Senior Engineer, Deputy Manager, Accounts Officer மற்றும் Deputy Engineer பணிகளுக்கு மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Senior Engineer பணிக்கு 32 வயது, Deputy Manager பணிக்கு 36 வயது மற்றும் Accounts Officer & Deputy Engineer பணிக்கு 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE/ B. Tech/ ME/ M.Tech/ CA or ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • பதிவு செய்வோர் Written Test, followed by Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • Senior Engineer, Deputy Manager பணிகளுக்கு ரூ.500/- மற்றும் Accounts Officer & Deputy Engineer பணிகளுக்கு ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் 08.12.2021 அன்று வரை ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Application Format for BEL Careers 2021

Download BEL Notifiication PDF 2021 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!