பெல் நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech தேர்ச்சி!!

0
பெல் நிறுவனத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – B.E B.Tech தேர்ச்சி!!
பெல் நிறுவனத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – B.E B.Tech தேர்ச்சி!!

பெல் நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – B.E/ B.Tech தேர்ச்சி!!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் அறிவிப்பில் Senior Engineer, Deputy Manager, Accounts Officer மற்றும் Deputy Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் கொண்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Senior Engineer, Deputy Manager, Accounts Officer & Deputy Engineer
பணியிடங்கள் 16
கடைசி தேதி 07.12.2021 & 08.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

BEL நிறுவனத்தில் Senior Engineer, Deputy Manager, Accounts Officer மற்றும் Deputy Engineer பணிகளுக்கு மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharat Electronics Limited வயது வரம்பு :
  • Senior Engineer – 32 வயது
  • Deputy Manager – 36 வயது
  • Accounts Officer & Deputy Engineer – 34 வயது

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :
  • Senior Engineer – Aerospace/ Aeronautical Engineering/ E&C/ Computer Sc Eng/ Mechanical/ Mechtronics பாடங்களில் BE / B. Tech/ ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy Manager – Aerospace/ Aeronautical Engineering/ E&C பாடங்களில் BE / B. Tech/ ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Accounts Officer – CA or ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy Engineer – Electronics/ Electronics & Communication/ Telecommunication / Electrical & Electronics பாடங்களில் B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BEL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் Written Test, followed by Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்த கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BEL விண்ணப்பக் கட்டணம் :
  • Senior Engineer, Deputy Manager பணிகள் – ரூ.500/-
  • Accounts Officer & Deputy Engineer பணிகள் – ரூ.200/-

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் 07.12.2021 மற்றும் 08.12.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Application Format for BEL Careers 2021

Official Notification for BEL Recruitment 2021 – For Senior Engineer and Deputy Manager

Official Notification for BEL Recruitment 2021 – For Accounts Officer and Deputy Engineer

Official Notification for BEL Recruitment 2021 – For Senior Engineer

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!