Artificial Intelligence குறித்து TCS CEO கூறியது என்ன? இங்கே கிளிக் செய்யவும்!

0
Artificial Intelligence குறித்து TCS CEO கூறியது என்ன? இங்கே கிளிக் செய்யவும்!

AI சுமார் ஒரு வருடத்தில் கால் சென்டர்களுக்கான “குறைந்தபட்ச” தேவையை ஏற்படுத்தும் என TCS CEO கிருதிவாசன் தெரிவித்துள்ளார்.

AI:

கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆனது மிகவும் வேகமாக வளர்ந்துள்ளது. இதனால் தொழில் துறை முதல் பல்வேறு துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளது. AI எனப்படும் Artificial Intelligence பயன்படுத்த தொடங்கியதும் கடினமான வேலைகள் கூட சுலபமாக மாறியுள்ளது. பலரது கூட்டு முயற்சியில் நீண்ட நாட்களில் செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகள் AI மூலம் எளிதில் செய்து முடித்து விட முடியும். இதனால் பலரது வேலைவாய்ப்பு குறையும் என கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

உலக அளவில் சுனாமி போன்ற தாக்கத்தை வேலைவாய்ப்பு சார்ந்த சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா சமீபத்தில் தெரிவித்துள்ளார். தற்போது AI சுமார் ஒரு வருடத்தில் கால் சென்டர்களுக்கான “குறைந்தபட்ச” தேவையை ஏற்படுத்தும் என TCS CEO கிருதிவாசன் தெரிவித்துள்ளார். அவரது கணிப்பு நிறைவேறுமானால், மிகக் குறுகிய காலத்தில் நிறைய பேருக்கு நிறைய மாற்றம் ஏற்படும்.

UPSC NDA NA தேர்வு அறிவிப்பு 2024 – 400+ காலிப்பணியிடங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!