UPSC NDA NA தேர்வு அறிவிப்பு 2024 – 400+ காலிப்பணியிடங்கள்!!

0
UPSC NDA NA தேர்வு அறிவிப்பு 2024 பணியிடங்கள்!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது National Defence Academy (NDA) மற்றும் Naval Academy (NA) ஆகிய பணிகளுக்காக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இப்பணிக்கு 400க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய கடற்படை அகாடமி & தேசிய பாதுகாப்பு அகாடமி II பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எங்கள் வலைப்பதிவின் வாயிலாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு திறமை படைத்தவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் UPSC
பணியின் பெயர் NDA II & NA
பணியிடங்கள் 404
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

UPSC பணியிடங்கள் 2024:

National Defence Academy

  • Army – 208 காலியிடங்கள்
  • Navy – 42 காலியிடங்கள்
  • Air Force – 110 காலியிடங்கள்

Naval Academy – 34 காலியிடங்கள்

NA & NDA வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 2006 ஜனவரி 2 முதல் 2009 ஜனவரி 1 வரை உள்ள காலத்திற்கு இடைப்பட்டவர்களாகவும், திருமணமாகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 தேர்வு – INM பாடத்தில் எப்படி கேள்விகள் வரும்??

UPSC கல்வித்தகுதி :

  • Army – அரசு பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • NA & NDA – அரசு பாடத்திட்டத்தில் Physics, Chemistry and Mathematics ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NDA தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Psychological Aptitude Test and Intelligence Test என்ற இரண்டு கட்ட சோதனைக்கு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

UPSC விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • SC/ ST candidates/ Sons of JCOs/ NCOs/ ORs விண்ணப்பதாரர்கள் – கட்டணம் தேவையில்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 04.06.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Online Application for UPSC NDA NA II Exam 2024

Official Notification for UPSC NDA NA II Exam 2024

Official Site

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!