TNPSC குரூப் 4 தேர்வு – INM பாடத்தில் எப்படி கேள்விகள் வரும்??

0
TNPSC குரூப் 4 தேர்வு - INM பாடத்தில் எப்படி கேள்விகள் வரும்??
TNPSC குரூப் 4 தேர்வு – INM பாடத்தில் எப்படி கேள்விகள் வரும்??

TNPSC குரூப் 4 தேர்வில் வரலாறு மற்றும் இந்திய விடுதலை இயக்கம் என இரு பிரிவுகள் உள்ளது. இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று தான் என்றாலும் சில வேறுபாடுகள் உள்ளன. வரலாறு என்பது இந்தியாவின் முந்தைய மற்றும் இடைக்கால வரலாறுகளைப் பற்றிப் பேசும். INM எனப்படுவது இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் துவங்கி நவீன இந்தியாவின் செயல்பாடு வரை அனைத்தயும் பேசும். இப்பதிவில் INM பாடப்பிரிவில் கீழ் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்பதை காணலாம்.

1) இரவிந்திரநாத தாகூர் எழுதிய ஜன-கன-மன பாடல் முதன் முறையாக கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்ட நாள்

(A) 24 ஜனவரி 1950

(B) 27 டிசம்பர் 1911

(C) 27 டிசம்பர் 1948

(D) 26 ஜனவரி 1930

விடை – B

2)மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்

(A) அக்டோபர் 21917

(B) ஏப்ரல் 6, 1948

(C) ஜனவரி 30 1948

(டி) அக்டோபர் 30, 1549

விடை – C

3) முதன் முறை தேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்ட ஆண்டு

(A) 1932

(B) 1931

(C) 1929

(D) 1935

விடை – C

TNPSC பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும் பாகம் 13

4) சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தை பாதுகாத்து இந்தியாவை பாதுகாத்தவர்” இது யாருடைய சுற்று?

(A) சுபாஷ் சந்திர போஸ்

(B) காந்தி

(C) பிபின் சந்திர பால்

(D) ராஜகோபாலாச்சாரி

விடை – D

5) மெட்ராஸ் கடற்கரையில் எந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பிபன் சந்திர பால் உரையாற்றினார்?

(A) 1917

(B) 1907

(C) 1906

(D) 1916

விடை – B

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!