TNPSC குரூப் 4 புவியியல் தேர்வு – இந்த வினாக்கள் கூட கேப்பாங்க!!

0
TNPSC குரூப் 4 புவியியல் தேர்வு - இந்த வினாக்கள் கூட கேப்பாங்க!!
TNPSC குரூப் 4 புவியியல் தேர்வு – இந்த வினாக்கள் கூட கேப்பாங்க!!

TNPSC தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகள் கிட்ட நெருங்கி விட்டது. அதற்கு தயாராவோருக்கு உதவும் வண்ணம் தகவல் நிறைந்த இப்பதிவை வழங்குகிறோம். குரூப் 4 தேர்வின் முக்கியமான பாடப்பகுதிகளில் ஒன்று புவியியல். இந்தியாவின் புவியியல் அமைப்பு மற்றும் தமிழகத்தின் புவியியல் கூறுகள் என்று இரண்டையும் படிக்க வேண்டும்.அதனால் இப்படியும் கேள்விகள் கேட்கப்படும் என்ற ரீதியில் சில முக்கிய கேள்விகளை இங்கே விடைகளுடன் வழங்கியுள்ளோம்.

1) மிசோரம் மாநிலம் ____ மாகாணம் ஆகும்

(A) வட கிழக்கு

(B) தென் கிழக்கு

(C) வட மேற்கு

(D) தென் மேற்கு

விடை – A

2) மலைகள் பீடபூமிகள் ஆறுகள், கடல்கள் போன்ற இயற்கைக் கூறுகளை வரைந்துகாட்டுவது

(A) அரசியல் வரைபடங்கள்

(B) கருத்து சார் வரைபடங்கள்

(C) இயற்கை அமைப்பு வரைபடங்கள்

(D) இவை அனைத்தும்

விடை – C

3) பின்வருவனவற்றுள் புவியின் உள்ளமைப்பு பற்றிய தகவல்களை அறிய உதவும் நேரடி ஆதாரம் எது

(A) நிலநடுக்க அலைகள்

(B) புவியீர்ப்பு விசைகள்

(C) எரிமலைகள்

(D) புவி காந்தபுலம்

விடை – C

4) சொட்டு நீர்பாசனறதை முழுத்திறனுடன் பயன்படுத்தும் நாடு எது?

(A) கனடா

(B) மெக்சிகோ

(C) எகிப்து

(D) இஸ்ரேல்

விடை – D

5) நில நடுக்கோடு இந்தக் கண்டத்தை இரண்டாகப் பிரிக்கிறது.

(A) வட அமெரிக்கா

(B) ஐரோப்பா

(C) ஆப்ரிக்கா

(D) ஆசியா

விடை – C

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!