BECIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
BECIL நிறுவனத்தில் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
BECIL நிறுவனத்தில் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

BECIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

Broadcast Engineering Consultants India Limited நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அந்த நிறுவனத்தில் Patient Care Manager (PCM) பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிப்போர் Life Sciences பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி Post Graduate Qualification in Hospital (or Healthcare) Management பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் hospital பணிகளில் ஒரு ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த கல்வி தகுதி உடையோர் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு பதிவு செய்வோர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிப்போரில் General, OBC, Ex-Serviceman, Women பிரிவினர் ரூ.750/- மற்றும் SC/ ST/ EWS/ PH பிரிவினர் ரூ.450/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 27.10.2021 அன்று வரை ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு நிறைவடைவதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BECIL Official Notification PDF 2021

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!