12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ. 35,000/- ஊதியத்தில் அரசு வேலை !

0
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ. 35,000/- ஊதியத்தில் அரசு வேலை !
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ. 35,000/- ஊதியத்தில் அரசு வேலை !
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ. 35,000/- ஊதியத்தில் அரசு வேலை !

BECIL ஆனது 12 கணக்காளர், மூத்த உதவியாளர் அட்ஹாக், அலுவலக உதவியாளர் அட்ஹாக், டெஸ்ட் டிரைவர் அட்ஹாக், ஆபீஸ் அட்டெண்டன்ட் அட்ஹாக், க்ளீனர் ஹவுஸ் கீப்பிங் சர்வீஸ் ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.becil.com மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Accountant, Senior Assistant Adhoc, Office Assistant Adhoc, Test Driver Adhoc, Office Attendant Adhoc, Cleaner for Housekeeping services
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
BECIL காலிப்பணியிடங்கள்:
 • Accountant – 02 பணியிடங்கள்
 • Senior Assistant Adhoc – 01 பணியிடம்
 • Office Assistant Adhoc – 01 பணியிடம்
 • Test Driver Adhoc – 06 பணியிடங்கள்
 • Office Attendant Adhoc – 01 பணியிடம்
 • Cleaner for Housekeeping services – 01 பணியிடம்
Exams Daily Mobile App Download
BECIL பணிகளுக்கான தகுதி விவரங்கள்:
Accountant:

B.com கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு தொடர்புடைய துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் (பிந்தைய தகுதி) அல்லது M.com கணக்கியல் தொடர்புடைய துறையில் 3 வருட அனுபவத்துடன் (தகுதிக்கு பின்) உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Senior Assistant Adhoc :

B.com/ ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Office Assistant Adhoc:

குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் கொண்ட எதாவது ஒரு பட்டதாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Test Driver Adhoc:

12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வணிக கனரக வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகனங்களை ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

Office Attendant Adhoc:

விண்ணப்பதாரர் மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Cleaner for Housekeeping services:

மெட்ரிகுலேஷன் வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வீட்டை சுத்தம் செய்வதில் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
 • Accountant – ரூ.35,000/-
 • Senior Assistant Adhoc – ரூ. 22,776/-
 • Office Assistant Adhoc – ரூ. 22,776/-
 • Test Driver Adhoc – ரூ. 22,776/-
 • Office Attendant Adhoc – ரூ.19,084/-
 • Cleaner for Housekeeping services – ரூ.14,378/-
BECIL Office Assistant தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 05.08.2022 அன்று நடைபெற உள்ளது.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் BECIL அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!