BECIL நிறுவனத்தில் 567 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.80 ஆயிரம்

0
BECIL நிறுவனத்தில் 567 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.80 ஆயிரம்
BECIL நிறுவனத்தில் 567 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.80 ஆயிரம்

BECIL நிறுவனத்தில் 567 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.80 ஆயிரம்

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் எனப்படும் BECIL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் Investigator, Supervisors, System Analyst, Senior Domain Expert, Junior Domain Expert, Multi-Tasking Staff-MTS, Subject Matter Expert SME, Young Professional பணிகளுக்கு 567 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 40-60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Bachelor’s Degree/ Graduate degree/ Master’s degree/ Post-Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் அனைவரும் Test/ Written Exam/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • General/ OBC/ Ex-Serviceman விண்ணப்பதாரர்கள் ரூ.955/- மற்றும் SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் ரூ.670/- வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் ​என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download BECIL Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!