BECIL நிறுவனத்தில் ரூ.80 ஆயிர ஊதியத்தில் வேலை – 567 காலிப்பணியிடங்கள்

0
BECIL நிறுவனத்தில் ரூ.80 ஆயிர ஊதியத்தில் வேலை - 567 காலிப்பணியிடங்கள்
BECIL நிறுவனத்தில் ரூ.80 ஆயிர ஊதியத்தில் வேலை - 567 காலிப்பணியிடங்கள்

BECIL நிறுவனத்தில் ரூ.80 ஆயிர ஊதியத்தில் வேலை – 567 காலிப்பணியிடங்கள்

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் எனப்படும் BECIL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Investigator, Supervisors, System Analyst, Senior Domain Expert, Junior Domain Expert, Multi-Tasking Staff-MTS, Subject Matter Expert SME, Young Professional பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Investigator, Supervisors, System Analyst, Senior Domain Expert, Junior Domain Expert, Multi-Tasking Staff-MTS, Subject Matter Expert SME, Young Professional
பணியிடங்கள் 567
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
  • Investigator – 350 பணியிடங்கள்
  • Supervisors – 145 பணியிடங்கள்
  • System Analyst – 02 பணியிடங்கள்
  • Senior Domain Expert – 19 பணியிடங்கள்
  • Junior Domain Expert – 25 பணியிடங்கள்
  • Multi-Tasking Staff-MTS – 16பணியிடங்கள்
  • Subject Matter Expert SME – 05 பணியிடங்கள்
  • Young Professional – 05 பணியிடங்கள்
Investigator வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 40-60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது வரம்பினை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :

மெட்ரிகுலேஷன்/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor’s Degree/ Graduate degree/ Master’s degree/ Post-Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

MTS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Young Professional தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Test/ Written Exam/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. General/ OBC/ Ex-Serviceman – ரூ.955/-
  2. SC/ ST/ EWS/ PH – ரூ.670/-
விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BECIL Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!