TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே !

7
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு - விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே !
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு - விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே !
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே !

Deputy Collector, Assistant Director of Rural Development போன்ற பணியிடங்கள் தமிழகத்தில் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன் படி 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 அறிவிப்பு ஜூலை மாதம் வெளியானது. அந்த அறிவிப்பின் படி, குரூப் 1 தேர்வு மூலம் தமிழகத்தில் 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC குரூப் 1 பணிக்கான விவரங்கள்:

Deputy Collector – 18, Deputy Superintendent of Police – 26, Assistant Commissioner – 25, Deputy Registrar of Cooperative Societies – 13, Assistant Director of Rural Development – 07, District Employment Officer in Tamil Nadu General Service – 03 என மொத்தம் 92 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்று அதிகபட்ச வயதானது 34 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download

Assistant Commissioner – Commerce and Law, Commerce or Law together with a Diploma in Taxation laws முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. District Employment Officer – Economics / Education / Sociology / Statistics or Psychology முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Assistant Director of Rural Development Department – Post Graduate Degree in Rural Service of the Gandhigram Rural Institute, Post Graduate Degree or Diploma in Extension, Post Graduate Degree or Diploma in Sociology முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு என மூன்று கட்டங்களாக விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வுக்கு One-Time Registration – Rs.150/- Preliminary Examination Fee – Rs.100/- மற்றும் Main Written Examination Fee – Rs.200/- என கட்டணம் செலுத்த வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யபப்டும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100-205700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மிகப்பெரிய பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 22.08.2022 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர் இனியும் கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!