ஜியோ பயனர்கள் கவனத்திற்கு – 252 ஜிபி வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டம்! முழு விவரங்கள் இதோ!

0
ஜியோ பயனர்கள் கவனத்திற்கு - 252 ஜிபி வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டம்! முழு விவரங்கள் இதோ!
ஜியோ பயனர்கள் கவனத்திற்கு - 252 ஜிபி வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டம்! முழு விவரங்கள் இதோ!
ஜியோ பயனர்கள் கவனத்திற்கு – 252 ஜிபி வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டம்! முழு விவரங்கள் இதோ!

மக்கள் அதிகம் பேர் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வரும் நிலையில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜியோவின்  252 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

ஜியோ திட்டம்:

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் கொடுப்பதால் மக்கள் அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜியோ ரூ.1,199க்கு ரீசார்ஜ் திட்டம் ஒன்றை கொடுத்துள்ளது. அதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த திட்டம் மூலமாக நாள்தோறும் 3 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதன் பின் 3 ஜிபி முழுவதையும் நீங்கள் பயன்படுத்தி விட்டால் டேட்டா வேகம் 64kbps ஆக குறையும்.

Exams Daily Mobile App Download

இந்த திட்டம் மூலமாக மொத்தம் 252 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் இலவச உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகளை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 100 SMS இலவசமாக வழங்கப்படுகிறது. அதனால் இது சிறந்த ரீசார்ஜ் திட்டமாக இருக்கிறது.

சென்னை மாநகர பொதுமக்கள் கவனத்திற்கு – முகக்கவசம் கட்டாயம்!

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவை வழங்கப்படுகிறது. அதே போல ஜியோ ரூ.4,199 திட்டமும் இருக்கிறது. இதில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. Disney + Hotstar பிரீமியம் சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிட்டெட் அழைப்புகள், எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது.  ஜியோவின் ரூ.601 திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!