தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – 2023 ஜன – 06 இலக்கிய திருவிழா போட்டிகள் ! இன்றே பதிவு செய்யுங்கள்!

0
தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - 2023 ஜன - 06 இலக்கிய திருவிழா போட்டிகள் ! இன்றே பதிவு செய்யுங்கள்!
தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - 2023 ஜன - 06 இலக்கிய திருவிழா போட்டிகள் ! இன்றே பதிவு செய்யுங்கள்!
தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – 2023 ஜன – 06 இலக்கிய திருவிழா போட்டிகள் ! இன்றே பதிவு செய்யுங்கள்!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக இலக்கிய திருவிழா நடத்தப்படவுள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இலக்கிய திருவிழா போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலக்கிய திருவிழா:

தமிழக அரசு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் இத்திட்டங்களை அரசு செம்மையாக செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் தமிழ் அறிவை வளர்க்கும் வண்ணம் திறனறி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் புதிய முயற்சியாக வரும் 2023 ஜனவரி 6ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொது நூலக இயக்ககம் சென்னை இலக்கியத் திருவிழா நடைபெற உள்ளது. தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை அறியும் வகையிலும் அதனை கொண்டாடும் வகையிலும் இத்திருவிழா நடத்தப்பட உள்ளது.

வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் திடீர் உயர்வு – LIC Housing Finance வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த விழா பள்ளி கல்வித்துறை சார்பாக 2023 ஜனவரி 6ஆம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு வகையான இலக்கிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் சென்னையை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக https://t.ly/8qC- என்ற பக்கத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!