வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் திடீர் உயர்வு – LIC Housing Finance வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

1
வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் திடீர் உயர்வு - LIC Housing Finance வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் திடீர் உயர்வு - LIC Housing Finance வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் திடீர் உயர்வு – LIC Housing Finance வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் முன்னணி நிறுவனமான எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இது குறித்த விவரங்கள் எல்.ஐ.சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் உயர்வு:

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25% ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வை அடுத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வீட்டுக் கடன், வாகன கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி கணிசமாக உயர்ந்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் முன்னணி நிறுவனமான எல்.ஐ.சி ஹோம் பைனான்ஸ் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் உயர்த்தி உள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்த வட்டி விகிதம் இன்று (டிச.26) முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே வங்கிகளில் ரெப்போ வட்டி விகித உயர்வால் மாத EMI தொகை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் வீட்டுக்கடன் வட்டியும் அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தொலைந்து போன உங்கள் பான் நம்பரை ஆதார் மூலம் கண்டுபிடிக்கலாம் தெரியுமா? – வழிமுறைகள் இதோ!

Exams Daily Mobile App Download

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இரண்டு மாத இடைவெளியில் இன்று மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள புதிய வட்டி விகிதங்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!