பூமியை தாக்கப் போகும் சிறுகோள்…!! அப்போ 2029 ஆம் ஆண்டில் உலகம் அழிஞ்சிருமா..? ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!!
பூமியில் தற்போது பல்வேறு வகையான கொடிய நோய்கள் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், வானத்தில் இருக்கும் சிறு கோள்களால் பூமிக்கு ஆபத்து ஏற்பட போவதாக இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, ” அபோபிஸ் ” என்ற 140 மீட்டர் விட்டம் கொண்ட இந்த சிறுகோள் பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வருவதால் 2029 ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அளவுக்கு வேறு எந்த சிறுகோளும் பூமியை நோக்கி நகர்ந்தது இல்லை என்றும், ” அபோபிஸ் ” என்ற சிறுகோள் பூமியை தாக்காமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
இனி மதுரையில் 24 மணி நேரமும் விமானம் பறக்கப்போகுது..! AAI நிறுவனம் தகவல்..!!


























