அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு !!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் பொறியியல் மாணாவர்களுக்கான நடப்பாண்டு செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் !
கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இருப்பினும் அண்ணா பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தியது.
தமிழகத்தில் 13 பல்கலைகளில் செமஸ்டர் தேர்வு தேதி அட்டவணை வெளியீடு !!
மேலும் ஊரடங்கினால் வழக்கமாக செயல்படும் கல்வி ஆண்டு தற்போது தள்ளிபோடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சரியான நேரத்தில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் உட்பட அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
TN Police “FB Group” Join Now
மாணவர்களுக்கு இந்த டிசம்பர் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அதனை ஆன்லைனில் நடத்திடுமாறு தமிழக உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுவது குறித்த ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.
தேர்வுகள் ஒத்திவைப்பு !
தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் பொறியியல் மாணாவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் !!!
மேலும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் வரும் டிசம்பர் 14ம் தேதி நடைபெறும் எனவும், இந்த தேர்வுகள் முடிந்த பிறகு இதர தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான விரிவான அட்டவணை பல்கலைக்கழக இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் மாணவர்கள் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |