தமிழகத்தில் 13 பல்கலைகளில் செமஸ்டர் தேர்வு தேதி அட்டவணை வெளியீடு !!

3
தமிழகத்தில் 13 பல்கலைக்களில் செமஸ்டர் தேர்வு தேதி அட்டவணை வெளியீடு !!
தமிழகத்தில் 13 பல்கலைக்களில் செமஸ்டர் தேர்வு தேதி அட்டவணை வெளியீடு !!

தமிழகத்தில் 13 பல்கலைகளில் செமஸ்டர் தேர்வு தேதி அட்டவணை வெளியீடு !!

தமிழகத்தில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் 13 பல்கலைக்கழகங்களில் இருந்து தற்போது நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதிகள் அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

கல்லூரி தேர்வு !

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இருப்பினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது.

TN Police “FB Group” Join Now

அதேபோல் தற்போது மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனிலேயே நடத்திட தமிழக உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி 13 பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணையினை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த அட்டவணை ஆனது உயர்கல்வித்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள அட்டவணையில் பல்கலைக்கழகம் மற்றும் அதற்கான தேர்வு தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் !!!
பல்கலைக்கழகம்  செமஸ்டர் தேர்வு தேதி 
அண்ணா பல்கலைக்கழகம்  02.01.2021 முதல் 20.01.2021 வரை 
அண்ணாமலை பல்கலைக்கழகம்  10.12.2020 முதல் 26.12.2020 வரை 
அழகப்பா பல்கலைக்கழகம்  12.12.2020 முதல் 20.12.2020 வரை 
பாரதியார் பல்கலைக்கழகம்  23.12.2020 முதல் 31.12.2020 வரை 
பாரதிதாசன் பல்கலைக்கழகம்  09.12.2020 முதல் 24.12.2020 வரை 
சென்னை பல்கலைக்கழகம்  21.12.2020 முதல் 06.01.2021 வரை 
காமராஜர் பல்கலைக்கழகம்  14.12.2020 முதல் 31.12.2020 வரை 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்  14.12.2020 முதல் 31.12.2020 வரை 
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்  16.12.2020 முதல் 23.12.2020 வரை 
பெரியார் பல்கலைக்கழகம்  21.12.2020 முதல் 31.12.2020 வரை 
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்  14.12.2020 முதல் அடுத்த 23 வேலை நாட்கள் 
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம்  17.12.2020 முதல் 31.12.2020 வரை
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம்  16.12.2020 முதல் 31.12.2020 வரை

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!