அகில இந்திய தொழில் தேர்வு – தனித்தேர்வர்கள் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!!

0
அகில இந்திய தொழில் தேர்வு - தனித்தேர்வர்கள் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!!
அகில இந்திய தொழில் தேர்வு - தனித்தேர்வர்கள் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!!
அகில இந்திய தொழில் தேர்வு – தனித்தேர்வர்கள் விண்ணப்ப பதிவு தொடக்கம்!!!
தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர்களாக எழுத விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் தேர்வு:

தேசிய தொழில் பயிற்சி குழுமம் நடத்தும் அகில இந்திய தொழில் தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் மார்ச் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலம் என்று அறிவிப்பு வெளிவந்துளளது. மேலும், கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், தேசிய பயிற்சி குழுமம் சார்பில் இந்த தேர்வு ஜூன் மாதம் நடக்க உள்ளது.

மதுரை ஆவினில் 62 காலியிடங்கள் பணி நியமனம் – வழக்கு தள்ளுபடி!!

தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள், மாநில தொழிற்பயிற்சி குழுமத்தில் சேர்ந்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தொழில் பிரிவுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தனித்தேர்வர்கள்:

அகில இந்திய தொழில் தேர்வுக்கு தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பம், விளக்க குறிப்பேடு, நெறிமுறைகள் போன்ற விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்தியதற்கான ரசீது, கல்விச்சான்றிதழ் நகல், போன்ற ஆவணங்களை பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் இணைத்து மார்ச் 15ம் தேதிக்குள் அரசினர் தொழில் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!