DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2021 !!!! – B.E / B.Tech முடித்தவர்களுக்கு ஜாக்பாட் !!!

0
DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2021 !!!! - B.E, B.Tech முடித்தவர்களுக்கு ஜாக்பாட் !!!
DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2021 !!!! - B.E, B.Tech முடித்தவர்களுக்கு ஜாக்பாட் !!!

DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2021 !!!! – B.E / B.Tech முடித்தவர்களுக்கு ஜாக்பாட் !!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு எனப்படும் DRDO நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்புகள் முன்னதாக வெளியிட்டு இருந்தது. Mechanical Engineer, Information Technology / Computer Science / Electronics & Communications Engineer பணிகளுக்கு என 04 காலிப்பணியிடம் மட்டும் உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • Mechanical/ Information Technology / Computer Science / Electronics & Communications இவற்றில் B.E / B.Tech/ M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் NET / GATE தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • பதிவாளர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Application form and Notification for DRDO Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!