B.E / B.Tech முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!

0
B.E,B.Tech முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!
B.E,B.Tech முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!

B.E / B.Tech முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு எனப்படும் DRDO நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் Mechanical Engineer, Information Technology / Computer Science / Electronics & Communications Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Engineer
பணியிடங்கள் 04
கடைசி தேதி 28.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலிப்பணியிடங்கள் :

Mechanical Engineer, Information Technology / Computer Science / Electronics & Communications Engineer பணிகளுக்கு என 04 காலிப்பணியிடம் மட்டும் உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுடன்

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Mechanical/ Information Technology / Computer Science / Electronics & Communications இவற்றில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் NET / GATE தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்ட பாடங்களில் M.E / M.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Application form and Notification for DRDO Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!