TNEB Online Classes – Junior Assistant / Accounts & Assistant Engineer

3
TNEB Online Classes - Junior Assistant / Accounts & Assistant Engineer
TNEB Online Classes - Junior Assistant / Accounts & Assistant Engineer

TNEB Online Classes – Junior Assistant / Accounts & Assistant Engineer

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பிலான போட்டித்தேர்வுகள் இம்முறை எழுத்துத் தேர்வுக்கு பதிலாக, ஆன்லைன் (CBT) முறையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. TNEB Junior Assistant / Accounts பணியிடங்களுக்கு 08.05.2021, 09.05.2021, 15.05.2021 & 16.05.2021 ஆகிய தேதிகளிலும், Assistant Engineer/ Electrical, Mechanical and Civil ஆகிய பணிகளுக்கு 24.04.2021, 25.04.2021, 01.05.2021 and 02.05.2021 தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இத்தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பணி எனும் கனவை அடைவதற்கு உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். கொரோனா காலகட்டத்தில் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. நாமும் அதற்கு ஏற்றாற்போல் அப்டேட் ஆக இருப்பது அவசியம். தமிழ்நாடு மின்சார வாரியமும் தேர்வுகளை முழுவதும் ஆன்லைனில் (Computer Based Test) நடத்த திட்டமிட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் நேரடியாக சென்று போட்டித் தேர்வு வகுப்புகளில் கலந்து கொள்வது கடினம்.

எனவே ஏராளமான அரசுப் பணியாளர்களை உருவாக்கிய அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்படும் பாடங்கள் உங்கள் விரல் நுனியில் கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டதே நமது வலைத்தளம். இதில் தேர்வு பாடத்திட்டம், வழிமுறைகள் என அனைத்தும் கற்பிக்கப்படும். TNEB Junior Assistant / Accounts, Assistant Engineer/ Electrical, Mechanical and Civil பணியிட போட்டித்தேர்வுகளுக்கு தேவையான A to Z அனைத்தும் தலைசிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கற்பிக்கப்படும்.

இனியும் என்ன யோசனை?? ஒரே கிளிக்கில் போட்டித் தேர்வு பாடங்களை எளிய முறையில் கற்று அறிந்து கொள்ள எங்களது ஆன்லைன் வகுப்புகளில் சேருங்கள். உங்களது அரசுப்பணி எனும் கனவை அடைய நாங்களும் ஒரு படிக்கட்டாக இருப்பதில் எப்பொழுதும் மகிழ்ச்சி தான். தேர்வர்கள் கீழே உள்ள லிங்க் வாயிலாக TNEB ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

TNEB Assistant Engineer (EEE) – Click Here

TNEB Assistant Engineer (Mech) – Click Here

TNEB Assistant Engineer (ECE) – Click Here

இந்த பணியிடங்களுக்கான பயிற்சி தேர்வுகளும் நமது வலைத்தளம் மூலம் வழங்கப்படுகிறது. ஆன்லைன் தேர்வுகளில் முதன்முதலாக கலந்து கொள்ளும் தேர்வர்கள் தேர்வு பயத்தை நீக்க இது சிறப்பான ஒன்றாக இருக்கும். TNEB நடத்தும் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு இணையான மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். எனவே பயிற்சி வகுப்புகளை முடித்து விட்டு, தங்களது திறனை சோதித்துப் பார்க்க இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

TNEB Junior Assistant / Accounts Test Pack – Click Here

TNEB AE 2020 Mechanical Test Pack – Click Here

TNEB AE 2020 Civil Test Pack – Click Here

TNEB AE 2020 EEE Test Pack – Click Here

TNEB AE 2020 ECE Test Pack – Click Here

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!