ALIMCO ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.45,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ALIMCO ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.45,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ALIMCO ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.45,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ALIMCO ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.45,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Artificial Limbs Manufacturing Corporation of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Officer பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.45,000/- மாத ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ALIMCO
பணியின் பெயர் Officer
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ALIMCO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Officer பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Officer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Mechanical Engineering தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ALIMCO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Officer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.45,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

RVNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- ஊதியம்!

ALIMCO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!