TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – வெளியான முடிவுகள்!

0
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - வெளியான முடிவுகள்!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - வெளியான முடிவுகள்!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – வெளியான முடிவுகள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான நிதியாளர் பணிக்கான தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

TNPSC முடிவுகள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு கல்விச் சேவையில் சேர்க்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நிதியாளர் (Bursar) பணியிடங்களுக்கான முன்னதாக அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. 31.08.2023 அன்று நடத்தப்பட்ட நேர்காணலின் படி தற்காலிகமாக நியமனம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது? தீவிர எதிர்பார்ப்பில் தேர்வாளர்கள்!!

ரிசர்வ் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் நிலை அவர்களின் பதிவு எண்ணுடன் கொடுக்கப்பட்டுள்ளது. பிரிவு வாரியாக விண்ணப்பதாரர்கள் தேர்வு பட்டியல் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

OFFICIAL NOTICE

TNPSC Online Classes

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!