மோசமான வானிலையால் விமான போக்குவரத்து பாதிப்பு…. மக்கள் அவதி..

0
?????? ?????????? ????? ???????????? ????????.... ?????? ????..
மோசமான வானிலையால் விமான போக்குவரத்து பாதிப்பு.... மக்கள் அவதி..

மோசமான வானிலையால் விமான போக்குவரத்து பாதிப்பு…. மக்கள் அவதி..

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக  வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட  மோசமான வானிலை காரணமாக, விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டு வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதிய பாம்பன் பாலத்தின் சோதனை ஓட்டத்தில் வெற்றி.. ரயில்களை இயக்க பரிந்துரை…

அதாவது, மோசமான வானிலை காரணமாக, “சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் வரும் தங்களது விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ்  தெரிவித்துள்ளது. மேலும் தங்களது விமான செயல்பாடுகள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும்,  இந்த எதிர்பாராத சூழ்நிலையில் பயணிகள் உங்கள் பொறுமை மற்றும் புரிதலை நாங்கள் பாராட்டுகிறோம்” என தங்களது X வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!