Air Asia India நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

0
Air Asia India நிறுவன வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும்!
Air Asia India நிறுவன வேலைவாய்ப்பு 2023 - டிகிரி தேர்ச்சி போதும்!
Air Asia India நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும்!

ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Security Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 30.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம்
பணியின் பெயர் Assistant Security Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Air Asia India காலிப்பணியிடங்கள்:

Assistant Security Officer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Security Officer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆதார் நிறுவனத்தில் Assistant Director வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மே 15 கடைசி நாள்!

அனுபவ விவரம்:

பாதுகாப்பு டொமைனில் 1 முதல் 3.5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் மூலம் இணைய முகவரி மூலம் மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!