ஆதார் நிறுவனத்தில் Assistant Director வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மே 15 கடைசி நாள்!

0
ஆதார் நிறுவனத்தில் Assistant Director வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மே 15 கடைசி நாள்!
ஆதார் நிறுவனத்தில் Assistant Director வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மே 15 கடைசி நாள்!
ஆதார் நிறுவனத்தில் Assistant Director வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மே 15 கடைசி நாள்!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது Assistant Director General (Technology) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு Pay Matrix Level -12ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.05.2023 க்குள் தபால் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர் Assistant Director General (Technology)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:

Assistant Director General (Technology) எனப்படும் உதவி இயக்குநர் ஜெனரல் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant Director பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் நான்கு ஆண்டு பட்டம் அல்லது கணினி பயன்பாட்டில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

REBIT நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

Director General சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Pay Matrix Level -12ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை 15.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!