ICMR NIN வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம் ரூ.60,000/-

0
ICMR NIN வேலைவாய்ப்பு 2024 - மாத ஊதியம் ரூ.60,000/-

தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் Junior Medical Officer, Senior Research Fellow, and various ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என புதிய அறிவிப்பினை NIN நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் (NIN) காலியாக உள்ள அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR NIN
பணியின் பெயர் Junior Medical Officer, Senior Research Fellow, and various
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி நேர்காணல் தேதி – 30.05.2024 & 31.05.2024

மத்திய அரசு பணிகள்:

Junior Medical Officer, Senior Research Fellow மற்றும் பல பணிகளுக்கு என 19 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NIN வயது வரம்பு :

அதிகபட்சம் 30-35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICMR NIN கல்வித்தகுதி :

12th grade/ Graduation/ MLT/ DMLT/ MBBS/ Ayush/ BDS/ Masters Degree/ MPH/ M.Sc/ B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வரும் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Accenture Quality Engineer காலிப்பணியிடங்கள் 2024!!

NIN தேர்வு செயல்முறை :

  • பதிவாளர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • நேர்காணல் ஆனது வரும் மே 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் மே 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification PDF

Application Form Download

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!