TN TRB தேர்வர்களுக்கு ஜாக்பாட்., பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக இவ்ளோ பணியிடம் சேர்ப்பு? மாஸ் அறிவிப்பு!!!!

0
TN TRB தேர்வர்களுக்கு ஜாக்பாட்., பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக இவ்ளோ பணியிடம் சேர்ப்பு? மாஸ் அறிவிப்பு!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 2,222 பட்டதாரி ஆசிரியர்/வட்டார வளமைய பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, கடந்த அக்டோபரில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து 360 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, 2024 பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தேர்வர்கள் பலரும் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், மேலும் கூடுதலாக 610 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம், தற்போது அறிவித்துளளது. இந்த அறிவிப்பு தேர்வெழுதியவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

TNPSC தேர்வு எழுத போறீங்களா? – அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!